September 30, 2024
தொழில்நுட்பம்

நிலவை அடைந்தது நாசா விண்கலம்

 அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் ஆர்ட்டிமிஸ் விண்கலம் நிலவை அடைந்துள்ளது நிலவின் மேற்பரப்பில் இருந்து 130 கிலோ மீட்டருக்கு மேலான வரும் ஓரியன் விண்கலம் அதன் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைய உள்ளது நிலவின் சுற்றுப்பாதையில் நுழைவதற்கு போதுமான வேகத்தை ஓரியன் விண்கலம் எடுத்து வருகிறது  சுற்றுவட்டப் பாதைக்குள் வரும் 25-ஆம் தேதிக்குள் ஓரியன் விண்கலம் செல்லும் அதன் பின் ஒரு வாரம் நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றிவரும் தொடர்ந்து வரும் டிசம்பர் 11 ஆம் திகதி […]

Read More
வணிகம்

லிட்ரோ எரிவாயுவிற்கு சில பகுதிகளில் தட்டுப்பாடு

நாட்டின் சில பகுதிகளில் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.  கடந்த சில தினங்களாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக வாடிக்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  இது தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸிடம் வினவிய போது, சில எரிவாயு விநியோகத்தர்கள் உடனடி பணத்திற்கு மாத்திரமே எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதாகவும் இதன் காரணமாக சிறிய விற்பனையாளர்களுக்கு எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.  இதற்கு தீர்வு […]

Read More
கால்பந்து

கத்தாரில் தொடங்கியது 2022 FIFA உலகக்கோப்பை ..!!

Football சர்வதேச கால்பந்து சமமேளமான பிபா நடத்தும் 22வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 18 வரை கத்தாரில் நடைபெறுகிறது. கால்பந்து போட்டிக்காக கத்தாரில் 8 மைதானங்கள் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளன. உலக அளவில் அதிகமான விளையாட்டு ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் மிகப் பெரிய திருவிழாவாக பிபா உலகக் கோப்பை தொடர் உள்ளது. கடந்த 2010ஆம் போட்டியை நடத்தும் நாட்டை தேர்வு செய்வதற்கான ஏலத்தில் 2022ஆம் ஆண்டு உலகக் […]

Read More
புதிய தொழில்நுட்பம்

Binance தனது முதல் ஒன்றுகூடலை கொழும்பில் !

Binance இலங்கையில் அதன் முதல் சந்திப்பை நவம்பர் 03ஆம் திகதி முன்னெடுத்திருந்தது. இதில் புளொக்செயின் தொழில்நுட்பத்தைப் பற்றிய சரியான அறிவின் மூலம் நாட்டிலுள்ள புளொக்செயின் மற்றும் Web3 ஆர்வலர்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கி, உள்நாட்டில் பல்வேறு தொழில்துறைகளில் அத்தகைய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கும் திறன் பற்றிய நுண்ணறிவைப் பகிர்ந்து கொண்டது. Binance Colombo ஒன்றுகூடலானது, கிரிப்டோ மற்றும் புளொக்செயின் சுற்றுச்சூழல் தொகுதிக்குள் மக்களை அறிமுகப்படுத்தும் ஒரு நேரடியற்ற கற்பித்தல் நிகழ்வாகும். இதன்போது சுமார் 150 பங்கேற்பாளர்கள் புளொக்செயின் தொழில்நுட்பம் […]

Read More
உலகம்

எலன் மஸ்க்! மீண்டும் டோனால்ட் டிரம்ப் இன் ட்விட்டர் கணக்கை தொடங்கினார்

சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டியதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான தடையை சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ட்விட்டர் நீக்கியுள்ளது  டுவிட்டர் தளத்தின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க்,  டொனால்ட் ட்ரம்ப் திரும்ப அனுமதிப்பதற்கு ஒரு வாக்கெடுப்பை நடத்தி அவரது தடையை நீக்கி உள்ளார்   இந்த வாக்கெடுப்பில் சுமார் 15 மில்லியனுக்கு அதிகமான மக்கள் வாக்களித்த நிலையில் அதில் தனக்கு சாதகமாக 51.8 சதவீத வாக்குகள் கிடைத்திருக்கின்றன எவ்வாறாயினும் தனது டுவிட்டர் தளத்தில் மீண்டும் […]

Read More
X