September 30, 2024
தொழில்நுட்பம்

நிலவை அடைந்தது நாசா விண்கலம்

tamilinzone.com

 அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் ஆர்ட்டிமிஸ் விண்கலம் நிலவை அடைந்துள்ளது நிலவின் மேற்பரப்பில் இருந்து 130 கிலோ மீட்டருக்கு மேலான வரும் ஓரியன் விண்கலம் அதன் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைய உள்ளது நிலவின் சுற்றுப்பாதையில் நுழைவதற்கு போதுமான வேகத்தை ஓரியன் விண்கலம் எடுத்து வருகிறது 

சுற்றுவட்டப் பாதைக்குள் வரும் 25-ஆம் தேதிக்குள் ஓரியன் விண்கலம் செல்லும் அதன் பின் ஒரு வாரம் நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றிவரும் தொடர்ந்து வரும் டிசம்பர் 11 ஆம் திகதி பூமிக்கு திரும்பும் ஓரியன் விண்கலத்தை பசிபிக் கடலில் இறக்க நாசா திட்டமிட்டுள்ளது நிலவுக்கு மனிதர்களை செல்வதற்கான சூழல் இருப்பதை அறிய சோதனைக்காக மனித திசுக்களைப் பிரதிபலிக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மனித உடல்களை போன்ற பொம்மைகள் ஓரியன் விண்கலம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது

 விண்ணில் உள்ள கதிர்வீச்சுகளை மனித உடல் எந்த அளவுக்கு தாங்குகின்றன என்பது இந்த மாதிரி பொம்மைகள் மூலம் அறியப்படும் ஒரு ஆண் விண்கலத்தில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது இதற்கிடையே 2.30 லட்சம் மைல்கள் தொலைவில் இருந்து பூமியை ஓரியன் விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது

tamilinzone.com

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video
X