September 30, 2024
கால்பந்து

கத்தாரில் தொடங்கியது 2022 FIFA உலகக்கோப்பை ..!!

Football சர்வதேச கால்பந்து சமமேளமான பிபா நடத்தும் 22வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 18 வரை கத்தாரில் நடைபெறுகிறது. கால்பந்து போட்டிக்காக கத்தாரில் 8 மைதானங்கள் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளன. உலக அளவில் அதிகமான விளையாட்டு ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் மிகப் பெரிய திருவிழாவாக பிபா உலகக் கோப்பை தொடர் உள்ளது. கடந்த 2010ஆம் போட்டியை நடத்தும் நாட்டை தேர்வு செய்வதற்கான ஏலத்தில் 2022ஆம் ஆண்டு உலகக் […]

Read More
கால்பந்து விளையாட்டு

உலகக்கிண்ண கால்பந்தாட்டம் சவுதி அரேபியா வெற்றி

கால்பந்தாட்ட அரங்கில் முன்னாள் சம்பியனாக வலம் வரும் அர்ஜென்டீனா இவ்வருட தொடரில் பின்னடைவை சந்தித்துள்ளது.  சவுதி அரேபியாவிற்கு எதிரான இன்றைய முதல் போட்டியில் அர்ஜென்டீனா 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.  நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி பத்தாவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோலடித்தார். முதல் பாதி ஆட்டம் அர்ஜென்டினாவிற்கு சார்பாக அமைந்தது. எவ்வாறாயினும், இரண்டாம் பாதியில் அபாரமாக செயற்பட்ட சவுதி அரேபிய வீரர்கள் 48 மற்றும் 53 ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களை போட்டனர்.  […]

Read More
கால்பந்து விளையாட்டு

உலகக் கிண்ணத்தில் புதிய ஐந்து விதிகள்

கட்டாரில் நேற்று ஆரம்பமான பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் சில புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் உலகக் கிண்ணத்தில் முன்னர் காணாத ஐந்து விதி மாற்றங்கள் பின்வருமாறு, FIFA 2022 விளையாட்டு

Read More
X