September 30, 2024
உலகம்

10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள Google

பொருளாதார சூழல் காரணமாக செலவுகளைக் குறைப்பதற்காக உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.  பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டர், மைக்ரோசாப்ட் நிறுவனங்களும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.  பேஸ்புக், வாட்ஸ்அப்,  இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) நிறுவனத்தில் இருந்தும், 13 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.  இவ்வாறு 2022 ஆம் ஆண்டில் இதுவரை 1,35,000  ஊழியர்கள் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், […]

Read More
உலகம்

எலன் மஸ்க்! மீண்டும் டோனால்ட் டிரம்ப் இன் ட்விட்டர் கணக்கை தொடங்கினார்

சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டியதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான தடையை சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ட்விட்டர் நீக்கியுள்ளது  டுவிட்டர் தளத்தின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க்,  டொனால்ட் ட்ரம்ப் திரும்ப அனுமதிப்பதற்கு ஒரு வாக்கெடுப்பை நடத்தி அவரது தடையை நீக்கி உள்ளார்   இந்த வாக்கெடுப்பில் சுமார் 15 மில்லியனுக்கு அதிகமான மக்கள் வாக்களித்த நிலையில் அதில் தனக்கு சாதகமாக 51.8 சதவீத வாக்குகள் கிடைத்திருக்கின்றன எவ்வாறாயினும் தனது டுவிட்டர் தளத்தில் மீண்டும் […]

Read More
X